இன்றைய மின்தடை அறிவிப்பு

132446பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு
மதுரை: தனியாமங்கலம் துணைமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால், காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழையூர், கீழவளவு, செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். புதுக்கோட்டை: மாத்தூர் துணை மின் நிலையத்தை சார்ந்த மாத்தூர் இன்டஸ்ட்ரியல் பகுதி, மாத்தூர், குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், நால்ரோடு, ஆம்பூர்பட்டி, புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்ப்பட்டி, துறைக்குடி, முள்ளிபட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. சேலம்: சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரசிராமணி, அரியான்காடு, பெரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம், ஒடசக்கரை, கைகோலபாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ராணிப்பேட்டை: ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த திமிரி மற்றும் கலவை, ஆனைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி, சென்னலேரி ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திமிரி, ஆனைமல்லூர், காவனூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளாம்பாடி, சின்ன குக்குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு,லாடாவரம், மேல்நெல்லி, மழையூர், கலவைபுத்தூர், வெள்ளம்பி, குட்டியம், மேல்நேத் தப்பாக்கம், தி.புதூர், நல்லூர், அல்லாளச்சேரி, பின்னத்தாங்கல், கலவை, கணியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும்பாக்கம், சென்னலேரி, கே.வேளூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும். கடலூர்: வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி. புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி. காட்டுப்பாளையம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி மதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. திருப்பூர்: பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி பிரிவு, கே.ஆர்.இ.லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமாநகர், டெலிபோன் காலனி, வித்யாநகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளை யம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி.தியேட்டர் ஏரியா, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்திநகர், டி.டி.பி. மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மா வதிபுரம், அண்ணா காலனி, ஜீவாகாலனி, அங்கேரிப்பாளையம் ரோடு மற்றும் சிங்காரவேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். தேனி: வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, ஜெயமங்களம், குள்ளபுரம், வைகை புதூர், ஜம்புலி புதூர், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. ஈரோடு: தாளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தாளவாடி, தொட்டகாஜனூர், சூசைபுரம், அருள்வாடி, சிமட்டாஹள்ளி, கெட்டவாடி, பனகள்ளி, சிக்கள்ளி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மானந்தல், வடபாலை, ஈயக்குணம், தொரப்பாடி, மேல் செவளாம்பாடி, ஆத்திப்பட்டு, சிந்திப்பட்டு, நாரணமங்கலம், மேல் வயலாமூர், உண்ணாமனந்தல், அன்னமங்கலம், நீலாம்பூண்டி, நல்லான் பிள்ளை பெற்றாள், எய்யில் எதப்பட்டு ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி துணை மின் நிலையம் மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி, புலியூர், பண்ணந்தூர், மத்தூர், ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி