இன்றைய ராசிபலன் 08-01-2024

67391பார்த்தது
இன்றைய ராசிபலன் 08-01-2024
மேஷம்: இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. இன்று பணியில் முன்னேற்றகரமான நிலை இருக்காது. உங்கள் பணிகளை கவனச் சிதறலின்றி கவனமாக மேற்கொள்ள வேண்டும். இன்று வீணான செலவுகள் செய்ய நேரும். ரிஷபம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்று உங்களிடம் நம்பிக்கை காணப்படும். பங்கு வர்த்தகம் மூலம் கூடுதல் பண வரவு காணப்படும். இன்றைய நாளை நீங்கள் அதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிதுனம்: இன்று அமைதியான மன நிலை காணப்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் மனதில் காணப்படும் நம்பிக்கை உணர்வு காரணமாக இன்று நீங்கள் நல்ல உடல் நிலையை பராமரிப்பீர்கள். இன்று உங்களுக்கு பண வரவு காணப்படும். கடகம்: இன்று பல தடைகளை சந்திக்க நேரும். குழப்பமான மன நிலை காரணமாக பதட்டம் காணப்படும். பொதுவாக இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள். கடினமான நாள். நிதி விஷயத்தில் இன்று சில கஷ்டங்களை சந்திக்க நேரும். சளி மற்றும் இருமல் பிரச்சினைக்கான வாய்ப்பு உள்ளது. சிம்மம்: உங்கள் இலக்குகளை அடைவதில் சில தடைகளை சந்திக்க நேரும். அதிகமாக சிந்திக்காதீர்கள். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்களின் சம்பாத்தியம் மகிழ்சிகரமாக இருக்காது. உடற்பயிற்சி மற்றும் தியானம் மிகவும் உதவிகரமாக இருக்கும். கன்னி: இன்று அமைதியான நாள். வசதிகள் பெருகும் நாள். உங்களிடம் திருப்தியான மனநிலை காணப்படும். நீங்கள் பெரிதாக சாதித்தது போன்று உணர்வீர்கள். இன்று சேமிப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும். துலாம்: இன்று பதட்டம் காணப்படும். அமைதியாக இருப்பதன் மூலம் நல்ல முடிவுகளை எடுக்கலாம். பிரார்த்தனை மற்றும் வழிபாடு உதவிகரமாக இருக்கும். இன்று போதிய அளவு பணம் காணப்படாது. பதட்டம் காரணமாக முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. விருச்சிகம்: இன்று அனுகூலமான நாளாக இருக்காது. பலன்கள் தாமதமாக கிடைக்கும். இன்று மகிழ்சிகரமான விஷயங்களையும் எதிர்பார்க்காதீர்கள். இன்று அதிக செலவுகள் காணப்படும். உங்கள் வீட்டு பெரியவர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இன்று தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. தனுசு: இன்று சுமாரான பலன்களே கிடைக்கும்.இன்று அதிக பொறுப்புகள் காரணமாக செலவு அதிகமாக இருக்கும். உங்கள் மனதில் குழப்பம் காணப்படும். நிதிநிலைமையில் ஏற்ற இறக்கங்ககள் காணப்படும். அதற்கேற்றபடி திட்டமிடுங்கள். மிகவும் வருத்திக் கொள்வதன் மூலம் கண்களில் எரிச்சல் ஏற்படலாம். மகரம்: இன்று மிகவும் அனுகூலமான நாள். நம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். செழிப்பான நாள். இன்று அமைதியாக உணர்வீர்கள். இன்று உங்கள் வங்கியிருப்பு அதிகரிப்பதை காண்பீர்கள். இன்று தைரியம் மற்றும் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். கும்பம்: இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். நீங்கள் இன்று விரைந்து முடிவெடுக்கக் கூடிய நல்ல மனநிலையில் இருப்பீர்கள். இன்று மொத்தத்தில் சிறப்பான நாள். இன்று பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகம். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மீனம்: இன்று சற்று மந்த நிலை காணப்படும். உங்கள் செயல்களை ஆற்றும் போது கவனம் தேவை. உறுதி மற்றும் சிறப்பான திட்டம் மூலம் நீங்கள் இன்று வெற்றி பெறலாம். அதிகரிக்கும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக அதிக பணம் செலவாகும். இன்று கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி