விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

285பார்த்தது
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தில் காலியாக உள்ள 677 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Security Assistant, Multi Task Staff போன்ற பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் 10th, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்என்றும் வயது வரம்பு 18முதல் 27குள் இருக்கவேண்டும் என்றும் ஊதியம் ரூபாய்: 69,100/- அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :