திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ராம சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவர் அந்தப் பகுதியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரை நேற்று(நவ.24) காலை தன்னுடைய மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்க வந்தவாசி அருகே வந்து கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்தார். உடனடியாக இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.