ஆரணியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

84பார்த்தது
ஆரணியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் G. V. கஜேந்திரன் அவர்களை ஆதரித்து, மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் B. திருமால், காட்டுக்காநல்லூர், ரகுமான் பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி