கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இதையெல்லாம் செய்ய வேண்டாம்

58பார்த்தது
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இதையெல்லாம் செய்ய வேண்டாம்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் உணவு ஏதும் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் விரதம் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால் பழங்களை மட்டும் சாப்பிடலாம். பசுக்களுக்கு உணவளிக்கலாம். இந்த புனிதமான நாளில் இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது. விரதம் இருப்பவர்கள் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத உணவைகளை சாப்பிடுவது சிறந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி