உடுமலை தினசரி சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தினசரி சந்தைக்கு உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை புரிந்து வருகின்றனர் இந்த நிலையில் நாளை உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் விடுமுறை அளிக்கப்படுவதாக காய்கறி கமிஷன் மண்டி உரிமையாளர் நலச் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி