BPL நிறுவனர் டி.பி. கோபாலன் நம்பியார் காலமானார்

64பார்த்தது
BPL நிறுவனர் டி.பி. கோபாலன் நம்பியார் காலமானார்
பிரபல இந்திய மின்னணு நிறுவனமான பி.பி.எல். குழும நிறுவனர் டி.பி. கோபாலன் நம்பியார் காலமானார். 94 வயதான நம்பியார் கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று அக்.31 காலை உயிரிழந்தார். டிபிஜி (DPG) என்று பிரபலமாக அறியப்பட்டவர் கோபாலன் நம்பியார். இவர் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி