வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது

55பார்த்தது
திருப்பூர் ஜமுனை ஓடையில் குப்பைகளால் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலைகளில் ஓடிய வெள்ள நீரை வெளியேற்றும் பொருட்டு அடைப்புகள் அகற்றப்பட்டதால் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் மற்றும் கேவிஆர் நகர் பகுதியில் ஜமுனை ஓடை ஒட்டி அமைந்துள்ள வீடுகளில் நள்ளிரவு பெய்து கனமழையின் காரணமாக வெள்ள நீர் புகுந்தது மேலும் சாலைகளில் வெள்ள நீர
ஓடியது சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த கவுன்சிலர் அன்பகம் திருப்பதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஓடையில் வெள்ளம் செல்லக்கூடிய வழிப்பாதை குப்பைகளால் அடைபட்டதால் வெள்ள நீர் சாலைகளில் ஓடியதை கண்டறிந்தனர் மேலும் அதனை வெளியேற்றும் பொருட்டு அடைப்பட்ட குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் சாலைகளில் ஓடிய வெள்ள நீர் வடிவ துவங்கியது. ஒரு மணி நேரத்துக்குள்ளாக பாதிப்பு சீராகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you