சோழமாதேவியில் சனிப்பெயர்ச்சி யாகம்

1916பார்த்தது
சோழமாதேவியில் சனிப்பெயர்ச்சி யாகம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சோழமாதேவி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு குங்குமவல்லி உடனமர் குலசேகரசுவாமி திருக்கோவிலில் குங்குமவல்லி உடனமர் குலசேகர சுவாமி அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நேற்று மாலை 4 மணி முதல் 5. 20 மணி வரை சனிப்பெயர்ச்சி யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் நடைபெற்றது.

டேக்ஸ் :