அண்ணாமலை முகமூடி அணிந்து நோட்டீஸ் பிரச்சாரம்

69பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகின்ற 27ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கின்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சந்தையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்ணாமலையின் முகமூடி அணிந்தவாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி