திருப்பூர் மாவட்டம்
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சதீஷ் 520 மதிப்பெண்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கயல்விழி 454 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நடப்பாண்டு நீட் தேர்வுகள் மே ஐந்தாம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது