பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்!

66பார்த்தது
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்!
கடம்பூர் - பசுவந்தனை ரோட்டில் உள்ள ரயில்வே கேட் நாளை (5ஆம் தேதி) பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் - கோவில்பட்டி ரயில் நிலையமிடையே கி. மீ. 608/400-500-ல் (கடம்பூர் - பசுவந்தனை ரோடு) உள்ள ரயில்வே கேட் இருப்புப்பாதை பராமரிப்பு பணிக்காக நாளை 05. 09. 24 ம் தேதி காலை 09. 00 மணி முதல் மாலை 6. 00 மணி வரை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவிததுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி