உலகின் மிக நீளமான ஆறு இதுதான்..!

80பார்த்தது
உலகின் மிக நீளமான ஆறு இதுதான்..!
ஆறுகளில் மிகப்பெரிய நீரோடை கொண்ட ஆறு நைல் நதி ஆகும். இது மிகப்பெரிய ஆற்று படுகையையும் கொண்டது. உலகின் மிக நீளமான ஆறுகளில் முதன்மையானதாக விளங்கும் நைல் 6650 கி.மீ. நீளம் (4132 மைல்) கொண்டுள்ளது. இது ஆப்ரிக்காவின் வட கிழக்கு பகுதியில் உள்ளது. நைல் நதியானது வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இரண்டு துணை ஆறுகளை கொண்டுள்ளது. எகிப்து நாட்டின் பண்டைய கால குடி ஏற்றங்கள் நைல் நதிக்கரையில் அமைந்திருந்ததை குறிப்பிட்டாக வேண்டும்.