பாமக செயற்குழு கூட்டம்

78பார்த்தது
திருவாதிரை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வசந்த மஹாலில் 20 2 2024 இன்று மாலை 6 மணி அளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல். வேட்பாளர் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மாநில பொறுப்பாளர் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து எவ்வாறு கையாளுவது வேட்பாளரை வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி