பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது முதல்வர் முத்துராஜா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் இரவி பங்கேற்றார். அவரது கல்வெட்டியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் தொல்பொருள் கண்காட்சியினை பள்ளியில் அமைத்து இருந்தனர்.