ஆவடி, பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவள்ளூர் தனி நாடாளுமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் தளவாடப் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.