உரிமை கோரப்படாத இரு உடல்கள் நல்லடக்கம்

59பார்த்தது
உரிமை கோரப்படாத இரு உடல்கள் நல்லடக்கம்
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமதி அம்மாள் (70) மற்றும் லட்சுமணன் (50) ஆகியோர் உயிரிழந்தனர். அந்த உள்ள இருவரின் உரிமை கோரப்படாத உடல்களை இன்று ஊர்காவல் படையை சேர்ந்த படை பிரிவு தளபதி செபஸ்டின் பிரபாகர் பாளையங்கோட்டை வெள்ளகோவில் மயானத்தில் நல்லடக்கம் செய்தார். இந்த நல்லடக்கம் செய்த படை பிரிவு தளபதி செபஸ்டினுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

தொடர்புடைய செய்தி