வெளிநாட்டு மாணவர்கள் நெல்லை வருகை

54பார்த்தது
தமிழகத்தை பூர்விகமாக கொண்டு வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியம் பண்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு வேர்களை தேடி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் கீழ் கனடா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இன்று அவர்கள் நெல்லையப்பர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோயிலை சுற்றி காண்பிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி