திமுக மாவட்ட செயலாளருடன் காங். வேட்பாளர் திடீர் சந்திப்பு

79பார்த்தது
திமுக மாவட்ட செயலாளருடன் காங். வேட்பாளர் திடீர் சந்திப்பு
நெல்லை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தீவிர தேர்தல் பணி ஆற்றினார். தொகுதி முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டார். வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் ராபர்ட் புரூஸ் சென்னை சென்று முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்தார். அடுத்தடுத்து பல்வேறு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வரும் சூழலில் இன்று நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் மைதீன் கானை அவரது அலுவலகத்தில் ராபர்ட் புரூஸ் சந்தித்து பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி