நரிக்குறவர் காலனியில் இனிப்பு வழங்கிய ஒருங்கிணைப்பாளர்

80பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேட்டை நரிக்குறவர் காலனில் உள்ள பள்ளியில் பயிலும் நரிக்குறவ மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பிற்கு வந்த மாணவர்களை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இனிப்பு வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்வின் பொழுது அங்குள்ள நரிக்குறவர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி