ஆதித்தமிழர் பேரவை தலைவர் பேட்டி

605பார்த்தது
ஆதித்தமிழர் பேரவை தலைவர் பேட்டி
ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் நெல்லையில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஜீரோ. ஆனால் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி உள்ளது. சிறப்பான பட்ஜெட் என்றும், இந்தியா கூட்டணி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி