நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

71பார்த்தது
வங்கக்கடலில் நாளை (நவ., 23) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமானை ஒட்டி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 25, 26ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி