சபாநாயகருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு

56பார்த்தது
சபாநாயகருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனிபெருந்திருவிழா தேரோட்டம் வருகின்ற 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து வருகின்ற 21ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூன் 11) கோவில் நிர்வாகிகள் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து திருவிழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி