கடலை பருப்பை இவர்கள் சாப்பிடவே கூடாது..!

52பார்த்தது
கடலை பருப்பை இவர்கள் சாப்பிடவே கூடாது..!
நம் அன்றாட சமையலில் பருப்பு வகைகள் முக்கிய பங்கை வகிக்கிறது. அதில் முக்கியமான பருப்பு கடலை பருப்பு. இது எல்லோருக்கும் நன்மையளிக்காது. சிலருக்கு தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் சனா பருப்பு எனப்படும் கடலை பருப்பு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சனா பருப்பை அதிகமாக உட்கொள்வது வயிற்று உபாதையை உண்டாக்கும். வாயு பிரச்சனை கொண்டவர்கள் கடலை பருப்பை உட்கொள்வதை தவிர்க்கலாம். செரிமான அமைப்பு இந்த பருப்பை எளிதாக ஜீரணிக்க முடியாது என்பதால் குழந்தைகள், முதியவர்கள் தவிர்க்க வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி