இந்து அறநிலையத்துறை இருக்காது - இணையமைச்சர்

36555பார்த்தது
இந்து அறநிலையத்துறை இருக்காது - இணையமைச்சர்
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல் குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில், தமிழ்நாட்டி இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அறநிலையத்துறை பணம் பறிக்கிறது. இந்துக்களை பிடிக்காத திமுக அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என்றார்.

தொடர்புடைய செய்தி