இந்தியாவில் செவிலியர்கள் பெரும் பற்றாக்குறை

60பார்த்தது
இந்தியாவில் செவிலியர்கள் பெரும் பற்றாக்குறை
செவிலியர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருவதால் இந்தியாவில் செவிலியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் பதிவு செய்யப்பட்ட நர்சிங் ஊழியர்களின் எண்ணிக்கை 33 லட்சமாக இருக்கும் நிலையில், 140 கோடி மக்களின் சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. 1000 மக்கள்தொகைக்கு 1.96 சதவீதம் (சுமார் 20) செவிலியர்கள் தேவை என்று WHO பரிந்துரைக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த மக்கள் தொகைக்கு மூன்று செவிலியர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you