தேனி ஆம்னி பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த சேர்மன்

77பார்த்தது
தேனி ஆம்னி பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த சேர்மன்
தேனி மாவட்டம் கம்பத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 265. 00 இலட்சம் மதிப்பீட்டில் ஆம்னி பேரூந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த கட்டுமான பணிகளை நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இதில் நகராட்சி பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி