போடி சுற்று வட்டார பகுதிகளில் மழை

83பார்த்தது
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மாலை போடிநாயக்கனூரை சுற்றி உள்ள பகுதிகளான மாரியம்மன்கோவில்பட்டி, கோடாங்கிபட்டி, பழனிசெட்டிபட்டி, மீனாட்சிபுரம் விளக்கு, துரைராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யத் துவங்கியது. இந்த மழையின் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி