டி. டி. வி. தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பு

66பார்த்தது
தேனி தொகுதியில் போட்டியிடக்கூடிய டி. டி. வி. தினகரன் அல்லிநகரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஏப். 16) செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். இதில் தேனி மாவட்டத்தில் தான் வெற்றி பெற்றால் தேனி மாவட்டத்தில் நடைபெறக்கூடிய சட்ட விரோதமான செயல்கள் அனைத்தும் அடுத்த நாளே தடுத்து நிறுத்தப்படும் எனவும், விவசாயிகளை பாதிக்காத வகையில் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனக் கூறினார்.

டேக்ஸ் :