“சங்கர் படம் மாதிரி விஜய் மாநாடு இருந்தது” - செல்லூர் ராஜூ

70பார்த்தது
“சங்கர் படம் மாதிரி விஜய் மாநாடு இருந்தது” - செல்லூர் ராஜூ
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “இயக்குநர் சங்கர் படம் போல விஜய் மாநாடு பிரமாண்டமாக இருந்தது. விஜய் பட ஓப்பனிங் போல தவெக மாநாடு சிறப்பாக இருந்தது. போகபோகத்தான் கட்சி செயல்பாடுகள் எல்லாம் தெரியும். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் அருமையாக பேசினார். கமல்ஹாசனை காட்டிலும் விஜய் சூப்பராக பேசினார். அதற்காக, கமல்ஹாசன் மீது எனக்கு கோபம் இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி