கொரிய தீபகற்ப பகுதியில் போர் மூளும் சூழல்

74பார்த்தது
கொரிய தீபகற்ப பகுதியில் போர் மூளும் சூழல்
தென்கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவுப்பகுதிக்கு அருகில் வடகொரியா ராணுவம் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து தீவு பகுதியில் இருந்து உடனடியாக மக்கள் வெளியேற தென்கொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. வடகொரியா எல்லைப் பகுதியில் சமீபத்தில் தென்கொரியா மற்றும் அமெரிக்க படைகள் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா இந்த எச்சரிக்கை தாக்குதலை மேற்கொண்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி