காதல் மனைவியை கண்டம்துண்டமாக்கிய கணவன்

56பார்த்தது
காதல் மனைவியை கண்டம்துண்டமாக்கிய கணவன்
கரூர் மாவட்டம் பகுதியில் வசித்து வருபவர் பாரதிதாசன். இவர் திருப்பூர், பல்லடம் பகுதியில் வசித்து வந்த நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 3 இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நிஷா பல்லடத்தில் வேலை செய்துகொண்டு அங்கேயே தாங்கிக்கொள்வதாக கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு பாரதிதாசன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோவித்துக்கொண்டு தாய் வெற்றிக்கு சென்ற நிஷா திரும்பி வராததால் அவரை அழைத்து வர சென்றபோது பாரதிதாசன் கட்டிய தாலியை கழட்டி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை வைத்து கண்டம் துண்டமாக நிஷாவை வெட்டியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி