பெண் காவலரை கொடூரமாக கொன்ற கணவன்

73பார்த்தது
பெண் காவலரை கொடூரமாக கொன்ற கணவன்
கேரளாவின் கண்ணூர் அருகே கரிவேலூரில் நேற்று (நவ., 21) பெண் காவலர் ஒருவரை அவரது கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தாரா காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த திவ்யஸ்ரீ என்பவரை, கொலை செய்துவிட்டு அவரது 
கணவர் ராஜேஷ் தலைமறைவானார். திவ்யஸ்ரீயின் தந்தை வாசு, தடுக்க முயன்ற போது அவரையும் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த திவ்யஸ்ரீயை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே வழியில் உயிர் பிரிந்தது.

தொடர்புடைய செய்தி