நாகரசம்பேட்டையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

74பார்த்தது
நாகரசம்பேட்டையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாகரசம்பேட்டை ஊராட்சியில்கழக வேட்பாளர் பாபு அவர்களின் வருகின்ற ஒன்பதாம் தேதி முன்னிட்டு வருகை ஓட்டி கழகப் பொறுப்பாளர் திரு வெள்ளையப்பன் முன்னிலையில் ஒன்றிய கழகச் செயலாளர் செம்மங்குடி G. முத்துகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி