தஞ்சை: ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

65பார்த்தது
தஞ்சை: ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆசிரியை ரமணியின் உயிரிழப்பு கல்வித்துறை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி