தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் பரவலாக மழை பெய்தது.
சுமார் அரை மணி நேரம் பெய்த. மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விபரம் வருமாறு: