தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் ஆய்வு செய்தார்.
இதில் அரசு மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமையகமாகக் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை கேட்டறிந்து,
அதைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினையும் கக்கன் நகர் பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையையும், ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.