லிங்கு பாயுடன் தமன்னா - வெளியான வீடியோ

58பார்த்தது
இயக்குனர் லிங்குசாமி மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் நேரில் சந்தித்தது குறித்தான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை நடிகர் தமன்னா அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா ஆகியோர் இணைந்து நடித்து 2010 ஆம் ஆண்டு வெளியான "பையா" திரைப்படம் மீண்டும் ரீ - ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த கால நல்ல நினைவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி