T20 WC: இந்திய அணி அபார வெற்றி

57பார்த்தது
T20 WC: இந்திய அணி அபார வெற்றி
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்நிலையில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகள் 7 இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

தொடர்புடைய செய்தி