பாஜக அறிக்கைக்கு ஆலோசனை: பிரதமர் வேண்டுகோள்

50பார்த்தது
பாஜக அறிக்கைக்கு ஆலோசனை: பிரதமர் வேண்டுகோள்
பாராளுமன்ற தேர்தலுக்கான நேரம் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கைக்காக இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், நமோ செயலியில் இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிவுரை வழங்கிய சிலரை எதிர்காலத்தில் சந்திக்க உள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி