ராஜ்யசபா உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்: பிரதமர் வாழ்த்து

55பார்த்தது
ராஜ்யசபா உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்: பிரதமர் வாழ்த்து
ராஜ்யசபா உறுப்பினராக சுதா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ராஜ்யசபா எம்பியாக நியமனம் செய்யப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், சமூகப் பணி, மனித பண்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா ஜியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கக் கூடியது. ராஜ்யசபாவில் அவரது இருப்பு நமது 'பெண்சக்தி'க்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.