ஸ்பெயின்- வெள்ளத்தால் 95 பேர் பலி

56பார்த்தது
ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கனமழையால் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 8600 பேர் வீடுகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. மழைநீர் வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. ஸ்பெயினில் கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்த அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி