நாகதாளி என்பது ஒருவகை சப்பாத்திக் கள்ளிச் செடியாகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. புற்றுநோய் செல்களை அழித்து உடலைப் பாதுகாக்கிறது. ரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. மேலும் இது அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. இந்தச் செடியைக் கண்டாலே பாம்புகளுக்கு அலர்ஜி ஏற்படும். அடிக்கடி பாம்பு வீட்டிற்கு வந்தால், இந்தச் செடியை வீட்டைச் சுற்றி வளர்க்கலாம். பின்னர் பாம்பு தொந்தரவு இருக்காது.