கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

63பார்த்தது
கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
கத்திரிக்காய் பல நன்மைகளை உடலுக்கு அளித்தாலும் சிலருக்கு சாப்பிட்டதும் அரிப்பை ஏற்படுத்துவதோடு தோலில் படை உருவாகும். ஏனெனில் கத்திரிக்காயில் அதிகப்படியான சோலனைன் மற்றும் ஹிஸ்டமின் இருக்கிறது. இவை ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு இடையூறு தரும். அதனாலேயே சிலருக்கு அதை உண்டவுடன் வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல், காய்ச்சல் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது.