பிரேக்கப் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன் காதலர்!

80பார்த்தது
பிரேக்கப் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன் காதலர்!
நான்கு வருடங்களாக மும்பையில் ஒரே வீட்டில் நடிகை ஸ்ருதிஹாசனும் அவரது காதலர் சாந்தனுவும் லிவ்வின் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் அவர்கள் இருவரும் பிரேக்கப் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி ஸ்ருதி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அது ஒரு ரோலர்கோஸ்டர் ரைட் என கூறியிருந்தார். இந்நிலையில், பாலிவுட் ஊடகம் ஒன்று சாந்தனுவிடம் பிரேக்கப் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ‘மன்னித்து விடுங்கள்' இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்’ என்று அந்த கேள்வியைத் தவிர்த்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி