அதிர்ச்சி! கௌரவ கொலை செய்யப்பட்ட பெண்

573பார்த்தது
அதிர்ச்சி! கௌரவ கொலை செய்யப்பட்ட பெண்
உத்திரபிரதேசத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த பெண்ணை கொன்று சடலத்தை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஜியாபாத் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்ணின் சகோதரர்கள் சுபியான், மஹ்தாப் என்ற இருவர் தங்களது சகோதரியை கௌரவ கொலை செய்துவிட்டு உடலை கங்கை ஆற்றின் கால்வாயில் உடலை வீசி எறிந்துவிட்டு வீடு திரும்பும்போது, அந்த வழியாக வந்த போலீசார் அவர்களை விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கேட்ட பின்னர் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.