புதுவையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

82பார்த்தது
புதுவையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தேர்வுகள் தடையின்றி நடக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் நடந்துவருகிறது. இதற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் தேர்வில் அச்சமின்றி பங்கேற்கலாம் என்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி