4. 3 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசிப் போட இலக்கு

79பார்த்தது
4. 3 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசிப் போட இலக்கு
சேலம் மாவட்டத்தில் வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பைத் தடுக்க 4. 3 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசிப் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோழி வளர்க்கும் விவசாயிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் முகாம் நடைபெறும் இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி