சங்ககிரி பப்ளிக் சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டை மற்றும் நல வாரியத்தின் பழைய அட்டை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் தற்பொழுது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்.
1.ஆதார் அட்டை
2.ரேஷன் அட்டை
3.வாக்காளர் அட்டை
4.வங்கி பாஸ் புக்
5. புகைப்படம். 2
6.சாதி சான்றிதழ் ( SC/ST)
7. டிரைவிங் லைசென்ஸ்
(ஆவணங்கள் *ஒரிஜினல்* மற்றும் அனைத்தும் இரண்டு செட் *ஜெராக்ஸ்* காப்பி )